|
மனிதம் அமைப்பும் ஈழமும் - ஈழமும் அக்னியும்....ஒரு நேர்காணல் - ப்ரான்ஸ்
வாழ் தமிழர்கள்
மனிதம் என்கிற அமைப்பு.
இது மனிதவுரிமை மக்கள் நலன் மற்றும் சுற்றுப்புறச்சூழல்
ஆகியவற்றுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தும் அதற்கான நடவடிக்கைகளை
எடுத்து வரும் ஒர் அமைப்பு. அந்த வகையில் நீண்டகாலமாக
ஈழத்தமிழரின் உரிமைகளுக்கு ஆதரவாக மட்டுமல்ல பல உதவிகளையும்
செய்து வருகின்றனர். அண்மையில் புலம்பெயர் தேசத்தமிழ் மக்களால்
தமது உறவுகளுக்காக உதவும் வகையில் அனுப்பப்பட்ட வணங்காமண் கப்பலை இலங்கையரசு
தடுத்து திருப்பியனுப்பியதும்> அதனைப் பல சிரமங்களுக்கு மத்தியில் மீண்டும்
ஈழத்தமிழரிற்குப் போய்ச் சேரும் வழிவகைகளைச் செய்து முடித்துள்ளனர் .
அந்த அமைப்பின் அமைப்பாளரும் நிர்வாக இயக்குனருமான திரு. அக்கினி
சுப்பிரமணியத்துடனான ஒரு கலந்துரையாடல்:
http://tamilnews24.com/parthipan/Shanthy/sriagni.asx (17.09.2009)
|