Home Human Rights Press Release மனிதன் இணையமும், மனிதம் - மனித உரிமை அமைப்பும்... - ஒரு சிறு விளக்கம்
Links:
Banner
ManithamYahoo Group
Join Manitham News Letter
Your Opinions
மனிதம் பற்றி உங்களின் கருத்து
மனிதன் இணையமும், மனிதம் - மனித உரிமை அமைப்பும்... - ஒரு சிறு விளக்கம் PDF Print E-mail
Human Rights - Press Release

மனிதம் - மனித உரிமை அமைப்பு என்பது, தமிழகத்திலிருந்து மனித உரிமைக்காக நடத்தப்பட்டு வரும் ஒர் அமைப்பாகும். உலகத் தமிழினத்தின் மனித உரிமைக்காக முன்னுரிமை குரல் கொடுக்கும் அமைப்பாகும். மனிதம் அமைப்பின் அன்மைக் கால ஈழ செயல்பாடுகள் சிலவற்றை கீழே காணலாம்:

  • In 2008, Manitham has submitted Universal Periodic Review on Sri Lanka Stakeholder report with UN,
  • Manitham support to delivery the Relief materials in Vanangaman to Vanni
  • Manitham brought out the problems facing by arrested Tamils in Sri Lankan jails
  • Manitham is still touch with Tamil Refugees detained by Thailand govt. and a helping hand to this detainees.
  • With Manitham Publication, we have brought out alongwith the support of North East Secretariat  on Human Rights (NESOHR) & Statistical Center for North East (SNE), a book of 60 year history of Massacres of Tamils in Sri Lanka in English and Tamil and this book has submitted to the Permanent Peoples Tribunal, Irland and also this books is in the shelves of US Congress library.
  • இதன் மூலம் மனிதம் அமைப்பினர் தெரிவித்துக் கொள்வதாவது:

    • www.manithaN.com என்ற இணையத்திற்கும், அதில் வரும் செய்திகளுக்கும் எங்களது மனிதம் - மனித உரிமை அமைப்பிற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்பதை தமிழ் உலகுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

     

    • எங்களது மனிதம் - மனிதம் உரிமை அமைப்பின் அங்கிகரிக்கப்பட்ட இணையதளம் - www.manithaM.net என்பது மட்டுமே.

     

    அன்மையில் சில தமிழ் நண்பர்கள், மேற்கண்ட www.manithaN.com என்ற இணையத்தின் உச்செரிப்பு, எங்களது மனிதம் போல் உள்ளதாகவும், அதனால் சில குழப்பங்கள் ஏற்படுவதாயும் தெரிவிக்கப்பட்டது. இதனை தெளிவு செய்யவே இப்போது இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

    • Our MANITHAM (www.manitham.net) - Human Rights Org. has no way connection with www.manithaN.com
    • Our MANITHAM (www.manitham.net) - Human Rights Org. official website is www.manithaM.net

     

     

     

    Add comment


    Security code
    Refresh

    Copyright © 2013 manitham. All Rights Reserved.
    Joomla! is Free Software released under the GNU/GPL License.

    மனிதம் மொழி

     


    Manitham is aiming to bring radical changes in the society to enable individuals and communities to become self-reliant so that people may live in consonance with the true dictates of humanity in its widest scope and dimension.


     

     
    Manitham Publishers - Shopping Books (8) DVD (2)
    Banner